என்கிரிப்ஷனை நீக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ நீக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
26 April 2024 1:26 PM ISTஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்
சில மணிநேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பின.
4 April 2024 7:04 AM ISTகடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை
மதக்கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
9 March 2024 10:50 AM ISTஇந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை - ஆன்லைன் மோசடிக்கு எதிராக நடவடிக்கை
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்துள்ளது.
5 Sept 2023 6:01 PM ISTபொறுப்புணர்வுடன் வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டும்- மும்பை ஐகோர்ட்டு கருத்து
பொறுப்புணர்வுடன் வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை கூறியுள்ளது.
24 July 2023 7:37 PM ISTவாட்ஸ் அப்பில் 'லிங்க்' அனுப்பி தகவல் திருடும் ஆசாமிகள்
வாட்ஸ் அப்பில் ‘லிங்க்’ அனுப்பி நூதனமுறையில் தகவல்கள் திருடப்பட்டுகிறது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
14 Jun 2023 10:54 PM ISTவாட்ஸ் அப்பில் 'வாய்ஸ் நோட்ஸை' ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம்- வெளியான தகவல்
'வாய்ஸ் நோட்ஸ்களை' ஸ்டேடஸ் ஆக வைக்கும் புதிய அப்டேட்டிற்கு மெட்டா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
27 Nov 2022 9:25 AM ISTமினு மினுக்கும் மேனி வேண்டுமா...! வாட்ஸ் அப் தகவலை நம்பி கிழங்கை சாப்பிட்டவர் மரணம்...!
வாட்ஸ் அப்பில் வரும் தகவலை அப்படியே நம்புவது மிகப்பெரிய ஆபத்து என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
12 Nov 2022 5:45 PM ISTஉலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது
பிரச்சனை சரி செய்யப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரமாக முடங்கிய நேரத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் செயல்பாட்டிற்கு வந்தது.
25 Oct 2022 3:07 PM ISTதொழிநுட்ப கோளாறு தொடர்பாக உலகம் முழுவதும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது
சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது
25 Oct 2022 1:10 PM ISTதனியுரிமைக்கு மதிப்பளித்தால் வாட்ஸ் அப்பில் இருந்து விலகி இருங்கள்- டெலிகிராம் நிறுவனர் எச்சரிக்கை
கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ் அப் ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருவதாக பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Oct 2022 8:57 PM ISTவாட்ஸ் அப்-பில் இனி 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்க முடியாது..!!
வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது.
5 Oct 2022 5:52 PM IST